
For Auto Scrolling Click Here
-->
✖
1. துன்மார்க்கர் நீச்சல் அடிக்க முடியாத ஆற்றின் பெயர் என்ன?
தேவனுடைய உக்கிரம் – சங் 2:5
2. தேவன் ஓய்வு எடுக்கச் செல்லும் விடுதியின் பெயர் என்ன?
பரிசுத்த பர்வதமாகிய சீயோன் – சங் 2:6
3. தேவனுடைய ராஜாக்களுக்கு அளிக்கப்படும் முத்திரை என்ன?
அபிஷேகம் – சங் 2:6
4. இயேசு கிறிஸ்துவின் [மனுஷகுமாரனாய்] பிறப்பு சான்றிதழ்?
நீர் என்னுடைய குமாரன் இன்று நான் உம்மை ஜநிப்பிதேன் – சங் 2:7
5. தேவன் தன்னுடைய குமாரனுக்கு கொடுக்கும் திருமண பரிசுகள்?
ஜாதிகள், பூமியின் எல்லைகள் – சங் 2:8
6. தேவனுடைய கையில் இருக்கும் இருப்புக் கோலின் பெயர் என்ன?
தேவ வல்லமை – சங் 2:9
7. தேவன் உடைத்துப் போடும் குயக்கலத்தின் பெயர்?
துன்மார்க்கன் – சங் 2:9
8. கர்த்தரை சேவிக்க செல்ல வேண்டிய இடங்கள்?
பயமும், நடுக்கமும் – சங் 2:11
9. குமாரன் கோபம் கொள்ளாமல் இருக்க கொடுக்கப்படும் வெகுமதி என்ன?
பரிசுத்த முத்தம் – சங் 2:12
10. தேவனுடைய கோபத்தை அணைக்கும் வாயுவின் பெயர் என்ன?
அவரை அண்டிக் கொள்ளுதல் – சங் 2:12
11. சிட்சித்தல் – தண்டித்தல், ஒழுங்குப்படுத்துதல் [ நீதி 3:11 ]
12. பாக்கியவான் – ஆசீர்வதிக்கப்பட்டவன் [ நீதி 3:13 ]
13. ஆதாயம் – பலன் [ நீதி 3:14 ]
14. பாழ்க்கடிப்பு – அழிவு [ நீதி 3:25 ]
15. இகழுகிறார் – கோபம் கொள்கிறார் [ நீதி 3:34 ]
16. துன்மார்க்கனின் பசிதாகம் – அக்கிரமம் [ ஓசியா 4:8 ]
17. தேவனாகிய இயேசு வெறுக்கிற மிருகம் – அடங்காத இஸ்ரவேல் என்னும் கிடாரி [ ஓசியா 4:16 ]
18. தேவனாகிய இயேசு விரும்புகிற மிருகம் – அமைதலுள்ள சாந்தமான ஆட்டிக்குட்டி [ யோவான் 1:36 ]
19. பாவத்திற்கான ஒரே ஒரு மருந்து – ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து [ 1யோவான் 1:9 ]
20. பாவம் என்கிற கொடிய மனுஷனை தேவன் தொங்க விட்ட மரத்தின் பெயர் – சிலுவை மரம் [ பாடுகள் நிறைந்த மரம் ]
21. ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து கொள்வதற்கு நாம் செல்லும் பள்ளிக்கூடத்தின் பெயர் – நீதிமொழிகள் [ நீதி 1:1,2 ]
22. ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிற மனுஷரின் பெயர் – மூடர் [ நீதி 1:7 ]
23. சிரசுக்கு அலங்காரமான அணிகலன்களின் பெயர் – தந்தையின் புத்தி, தாயின் போதகம் [ நீதி 1:8,9 ]
24. பாவிகள் தரும் லஞ்சம் என்ன – நயங்காட்டுதல் [ நீதி 1:10 ]
25. பாவிகளின் கையிலிருக்கும் பையின் பெயர் – குற்றமற்றவர்களை அழித்தல் [ நீதி 1:11 ]
26. தன் கண்களுக்கு முன்பாக வலையை விரிக்கும் பட்சியின் பெயர் – பொருளாசையுள்ளவன் [ நீதி 1:16-19 ]
27. தெரு பிரசங்கம் செய்யும் மனிதரின் பெயர் – ஞானம் [ நீதி 1:20 ]
28. மதியீனருக்கு பிடிக்காத உணவு – ஞானம் [ நீதி 1:22 ]
29. தேவனின் கடிந்து கொள்ளுதலின் மூலம் வரும் நன்மைகள் – தேவ ஆவி மற்றும் தேவ வார்த்தைகள் [ நீதி 1:23 ]
30. தேவன் யாரைப் பார்த்து நகைக்கிறார் – தேவனுக்குச் செவிக்கொடுக்காதவர்கள் [ நீதி 1:26 ]
31. அனேகருடைய காதுகள் கேட்காமல் இருப்பதற்கு அவர்களின் காதுகளில் இருக்கும் கோளாறுகள் என்ன – தேவ அறிவை வெறுத்தல், கர்த்தருக்குப் பயப்படும் பயம் இல்லை, தேவ ஆலோசனையை விரும்பவில்லை [ நீதி 1:29,30 ]
32. தேவனுடைய வீட்டிற்குச் செல்வதற்கு கொடுக்கப்படும் நுழைச்சீட்டின் பெயர் என்ன – தேவனுக்குச் செவிக் கொடுத்தல் [ நீதி 1:33 ]
33. தேவ அறிவைப் பெறுவதற்கு நாம் பயன்படுத்த வேண்டிய புஸ்தகங்கள் என்ன – ஞானம், புத்தி [ தேவ ] [ நீதி 2:1-5 ]
34. ஞானமும் புத்தியும் விளையும் மரத்தின் பெயர் என்ன – கர்த்தர் [ நீதி 2:6 ]
35. நீதிமான்களுக்குக் கொடுக்கப்படும் ஞானத்தின் பெயர் என்ன – மெய்ஞ்ஞானம் [ நீதி 2:7 ]
36. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு தேவன் கொடுக்கும் வெகுமதி என்ன – பாதுகாப்பு [ நீதி 2:7 ]
37. யாருடைய பாதையில் இடிபாடு வருவதில்லை – பரிசுத்தவான்கள் [ நீதி 2:8 ]
38. ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் நிதானமாய் வாழ்வதற்கு கொடுக்கப்படும் பணத்தின் பெயர் என்ன – நல்யோசனை [ நீதி 2:11 ]
39. மரணத்திற்கு செல்லும் பாதையின் பெயர் என்ன – பரஸ்திரீ [ நீதி 2:18 ]
40.யாருடைய பூ வாடுவதில்லை – செம்மையானவர்கள் [ நீதி 2:21 ]
41. அனேகருடைய காதுகள் கேட்காமல் இருப்பதற்கு அவர்களின் காதுகளில் இருக்கும் கோளாறுகள் என்ன –
தேவ அறிவை வெறுத்தல், கர்த்தருக்குப் பயப்படும் பயம் இல்லை, தேவ ஆலோசனையை விரும்பவில்லை [நீதி 1:29,30]
42. தேவனுடைய வீட்டிற்குச் செல்வதற்கு கொடுக்கப்படும் நுழைச்சீட்டின் பெயர் என்ன – தேவனுக்குச் செவிக்
கொடுத்தல் [ நீதி 1:33 ]
43. தேவ அறிவைப் பெறுவதற்கு நாம் பயன்படுத்த வேண்டிய புஸ்தகங்கள் என்ன – ஞானம், புத்தி [ தேவ ] [ நீதி 2:1-5 ]
44. ஞானமும் புத்தியும் விளையும் மரத்தின் பெயர் என்ன – கர்த்தர் [ நீதி 2:6 ]
45. நீதிமான்களுக்குக் கொடுக்கப்படும் ஞானத்தின் பெயர் என்ன – மெய்ஞ்ஞானம் [ நீதி 2:7 ]
46. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு தேவன் கொடுக்கும் வெகுமதி என்ன – பாதுகாப்பு [ நீதி 2:7 ]
47. யாருடைய பாதையில் இடிபாடு வருவதில்லை – பரிசுத்தவான்கள் [ நீதி 2:8 ]
48. ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் நிதானமாய் வாழ்வதற்கு கொடுக்கப்படும் பணத்தின் பெயர் என்ன –
நல்யோசனை [ நீதி 2:11 ]
49. மரணத்திற்கு செல்லும் பாதையின் பெயர் என்ன – பரஸ்திரீ [ நீதி 2:18 ]
50. யாருடைய பூ வாடுவதில்லை – செம்மையானவர்கள் [ நீதி 2:21 ]
Praise the Lord
The Bible

The Bible